இந்தியா, மார்ச் 7 -- புதுச்சேரியின் பாரம்பரிய உணவுகளுள் புதுச்சேரியின் வெண்ணெய்புட்டும் ஒன்று. இது ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இது சூப்பர் சுவையானதும் கூட. இதை அரிசி, தேங்காய்ப்பால் மற்றும் சர்க்கரை வைத்து செய்வார்கள். சர்க்கரைக்கு பதில் வெல்லமும் சேர்த்து செய்யலாம். இரண்டும் வித்யாசமான சுவையைத் தரும். வெல்லம் சேர்த்து செய்வது பாரம்பரிய இனிப்பு வகை, சர்க்கரை சேத்தால் அது மார்டன் ரெசிபியாகிவிடும்.

தேவையான பொருட்கள்

* பொன்னி பச்சரிசி - 500 கிராம்

* சர்க்கரை - 200 கிராம்

* தேங்காய்த் துருவல் - அரை கப்

* ஏலக்காய் - 5

* முந்திரி - 10

* உலர்ந்த திராட்சை - 100 கிராம்

* நெய் - 6 ஸ்பூன்

மேலும் வாசிக்க - புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலா செல்லலாமா? அதில் எந்த இடங்களை நீங்கள் சுற்றிப் பார்க்கவேண்டும்? இதோ பட்டியல், தொடர்ந்து இடம்பெறும்.

மேல...