இந்தியா, மார்ச் 7 -- புதுச்சேரி என்றவுடனே கடற்கரை மட்டும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அங்கு மரபு சுற்றுலாத்தளங்கள் எண்ணற்றவை உள்ளன. இவை குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திருச்சி பார்த்திபன் ஹெச்.டி தமிழிடம் விளக்கியுள்ளார். அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இங்கு மரபு ரீதியாக நீங்கள் சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள், கோயில்கள், அதன் சிறப்புகள் மற்றும் அவைதரும் திரில்லிங்கான அனுபவங்கள் குறித்தும் விளக்கியுள்ளார். அது என்னவென்று பாருங்கள்.

தமிழிசை மூவர் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். இந்த கோயில் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையானது. இந்தக்கோயிலின் கட்டுமானப்பணிகள் பிற்காலச் சோழர்கள் காலத்தில் செய்யப்பட்டது. செம்பியன்மாதேவியால் மாற்றியமைக்கப்பட்டது. இங்கு சோழர்களின் கல்வெட்டுக்கள் அதிகம் காணப்படும். இந்தக்கோயிலின் உள்ளே உள்ள வக்ரகாளியம்மன்...