இந்தியா, மார்ச் 7 -- புதுச்சேரியில் செய்யப்படும் உணவுகள் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வழியாக உலகின் பல மூலைகளிலும் பரவிக் கிடக்கிறது. இதன் தனித்துவமான சுவை பலரை சுண்டி இழுக்கிறது எனக் கூறலாம். புதுச்சரியில் உள்ள இடங்களுக்காக அங்கு செல்பவர்களை போலவே அங்கு இருக்கும் பாரம்பரிய உணவுகளுக்காகவும் அங்கு செல்கிறார்கள். குறிப்பாக புதுச்சேரியில் உள்ள உணவகங்களிலும் அந்த பகுதிகளின் பாராம்பரிய உணவுகளே கிடைக்கின்றன. இந்த வரிசையில் அங்கு செய்யப்படும் உணவுகளில் ஒன்றான சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்பதனை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | தித்திக்கும் புதுச்சேரி வெண்ணை புட்டு சாப்பிட்டு இருக்கீங்களா? இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்கள்!

தக்காளிஅரை கிலோ

2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

புளி பெரிய நெல்லிக்காய் அளவு

தேவையான ...