இந்தியா, மார்ச் 9 -- எள்ளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது கொழுப்பு மற்றும் ட்ரைகிளசரைட்களை குறைக்கும். தாவர புரத ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் லிக்னன்கள், வைட்டமின் இ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் சிங்க் சத்துக்கள் உள்ளது. அது எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தியாமின், நியாசின் மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் உள்ளது. இரும்பு, செலினியம் மற்றும் காப்பர் ஆகிய இரு சத்துக்கள் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. ஆரோக்கிய கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளது. இத்தனை சத்துக்கள் உள்ளதால், எள்ளு உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொண்டது. இந்த எள்ளை நீங்கள் தினமும் சாப்பிடுவது நல்லது. இந்த எள்ளில் நீங்கள் லட்டு செய்...