புதுச்சேரி,காரைக்கால்,சென்னை, மார்ச் 6 -- Puducherry Style Vendakkai Masala Curry : புதுச்சேரியின் உணவுகளுக்கு எப்போதுமே அலாதி தனித்துவம் உண்டு. அதற்கு காரணம், அவர்களின் கைப்பக்குவத்தில் சில மாறுதல் இருக்கும். அந்த வகையில் புதுச்சேரிக்கு என்று அடையாளமான உணவுகளில் ஒன்று தான், 'புதுச்சேரி ஸ்பெஷ் வெண்டைக்காய் மசாலா கறி'. எளிமையான இந்த உணவு, துணை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி உண்ணும் விருப்ப உணவாக, புதுச்சேரியில் இந்த உணவு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | Puducherry Nethili Kulambu : 'வீட்டைத் தாண்டி வீசும் கமகம..' புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு சமைக்கலாமா?

சுத்தமான சைவ உணவான ஸ்பெஷ் வெண்டைக்காய் மசாலா கறி தயாரிப்பது மிக எளிது, அதற்கான பொருட்கள் என்ன? எவ்வாறு தயாரிப்பது எ...