இந்தியா, மார்ச் 3 -- புதுச்சேரியில் தமிழ் மற்றும் பிரெஞ்ச் இரண்டும் கலந்த உணவுகள் அதிகம் இருக்கும். அதுவும் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ரெசிபிக்களுடன் கலந்திருக்கும். இங்கு அனைத்து உணவுகளும் பெரும்பாலும் ஃபிரஷ்ஷாகவே தயாரிக்கப்படும். அது காபியுடன் சேர்த்து பரிமாறப்படும். இதுதான் ஃபிரெஞ்சு பாரம்பரியமாகும். இங்கு இந்தியன் மற்றும் தந்தூரி உணவுகளும் பிரபலம். இங்கு என்ன தெருவோர உணவுகள் கிடைக்கும் என்று பார்க்கலாம். அதை இங்கு வசிக்கும் மக்களும், சுற்றுலா பயணிகளும் உண்டு மகிழ்கிறார்கள். தெருவோர உணவுகளை சுவைப்பது அந்த இடத்தின் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளும் வழியாகும். இங்கு தெருவோர உணவுகள் சுத்தமானதாக இருக்கும். இங்கு தள்ளுவண்டியில் பிரபலமாகக் கிடைக்கும் உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

காய்கறி சாண்விச்கள்தான் இங்கு அதிகம் கிடைக்கும் தெருவோர உண...