இந்தியா, மார்ச் 7 -- நாம் பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சென்று அங்கு இருக்கும் வித விதமான உணவுகளை சாப்பிட்டாலும், தெருவோரம் கிடைக்கும் உணவுகளின் ருசியை பெற முடிவதில்லை. அந்த வகையில் அதன் சுவை தனித்துவமாக இருக்கும். எளிய மக்கள் முதல் அனைவரும் இந்த தெருவோர உணவுகளின் மீது அதிகம் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். இதே போலத்தான் புதுச்சேரியிலும் தெருவோர கடைகளில் விற்கப்படும் உணவுகள் மிகவும் பிரபலமான உணவாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த உணவுகளை சுவைத்து பார்க்காமல் இருக்க மாட்டார்கள். இந்த வரிசையில் பிரெஞ்சு ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ் பலருக்கு பிடித்த உணவாகும். இதனை எளிமையாக வீட்டிலேயே செய்ய முடியும். இங்கு அதன் செய்முறையை காண்போம்.

மேலும் படிக்க | புதுச்சேரிக்கு போறீங்களா? அப்போ இந்த உணவுகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! தூள் கிளப...