புதுச்சேரி,சென்னை,காரைக்கால், மார்ச் 6 -- Puducherry Snails Fry : புதுச்சேரியில் நிறைய ஸ்பெஷல் உணவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று, நத்தை வறுவல். பெரும்பாலான பார்களில், நத்தை வறுவல் தான் பிரதான உணவாக பரிமாறப்படுகிறது. இது தவிர, மக்களும் நத்தைகளை வாங்கி சமைத்து உண்கின்றனர். இது சண்டே பிரதான உணவுப்பட்டியலில் இடம்பிடிக்கிறது. இதற்காக பிரத்யேகமாக நத்தைகளை சேகரிப்போரும், விற்பனை செய்வோரும் புதுச்சேரியில் உள்ளனர். பெரும்பாலான மீன் சந்தைகளில் நத்தைகள் கிடைக்கிறது. சென்னையிலும் நத்தைகள் விற்பனை பேமஸ் என்பது வேறு கதை.

சரி, புதுச்சேரியின் ஸ்பெஷலாக பார்க்கப்படும் நத்தை வறுவல் செய்வது எப்படி? அதற்கு என்னென்ன தேவை? எனபது குறித்து இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க | கமகமக்கும் காரைக்குடி சிக்கன் கறி செய்யலாமா? தேவையான பொருட்களும்.. செய்முறை விளக்கமும் இத...