இந்தியா, மார்ச் 6 -- புதுச்சேரி என்றாலே பல விஷயங்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு இடமாக இருந்து வருகிறது. இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் முக்கியமான யூனியன் பிரதேசமாகவும் இது இருந்து வருகிறது. ஏனென்றால் அடையாளங்கள் இன்றளவும் அதன் ரம்மியத்தை கூட்டுகிறது. இன்றும் அங்கு பிரெஞ்சு அடிப்படையிலான பல விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கடல் உணவுகளும் அதிகமான அளவில் இருக்கின்றன. அங்கு சுற்றுலா செல்லும் மக்களும் கடல் உணவுகளை முயற்சி செய்து பார்க்காமல் வர மாட்டார்கள். பல உணவு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தான் வாழையிலை மசாலா மீன், இதனை வஞ்சிரம் அல்லது வவ்வால் மீனை வைத்து செய்யலாம். மிகவும் பாரம்பரிய சுவையில் இது இருக்கும். உங்கள் வீட்டில் இதனை எளிமையாக செய்யலாம். செய்முறையை தெரிந்துக் கொள்ள முழுமையாக படியுங்கள்.

மேலும் படி...