இந்தியா, மார்ச் 4 -- இந்தியாவின் முக்கியமான யூனியன் பிரதேசங்களில் ஒன்றான பாண்டிச்சேரி தமிழ்நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கும் தமிழே ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. பல தமிழர்கள் வாழுமம் இந்த பகுதிக்கும், தமிழ்நாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எங்கும் இல்லாத அளவிற்கு புதுச்சேரியில் பல கலாச்சார பெருமைகள் உள்ளன. பிரெஞ்சு குடியேற்றம் நடந்த காலத்தில் இருந்து இன்றும் பல கட்டடங்கள் பிரெஞ்சு கட்டடக்கலையின் அம்சமாக திகழ்கிறது. இந்த நிலையில் இங்கு பல வித்தியாசமான உணவுகள் புழக்கத்தில் உள்ளன. இவை அனைத்தும் தனிப்பட்ட சுவையில் அற்புதமான அனுபவத்தை வழங்குகின்றன. இதன் சிறப்பு உணவுகளில் ஒன்றான தேங்காய்பால் கேரட் கறி இருந்து வருகிறது. இதனை பீட்ரூட் சேர்த்தும் செய்வார்கள். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | புதுச்சேரி பிரபல தெரு...