இந்தியா, ஏப்ரல் 8 -- வார இறுதிக்கு ஏற்றது இந்த புதுச்சேரி புலாவ். புலாவ் பெரும்பாலும் காய்கறிகளைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. அதற்கு பச்சை பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி அல்லது மீல் மேக்கர் வைத்து செய்யப்படும் புலாவுக்கு சிவப்ப பேஸ்ட் செய்யப்படுகிறது. இந்த புலாவை தண்ணீர் அல்லது தேங்காய்ப் பால் என இரண்டிலும் பயன்படுத்தலாம். தேங்காய்ப் பால் புலாவின் சுவையை அதிகரிக்கும். இது பிரியாணியைப் போன்ற சுவையைத்தரும். இதற்கு பாஸ்மதி அரிசி அல்லது பொன்னி பச்சரிசியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அரிசிகள் அனைத்து பிரியாணிக்கும் ஏற்றது. சீரக சம்பா கூட பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* பாஸ்மதி அரிசி - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

* தேங்காய்ப் பால் - 2 கப்

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்

* நல்லெண்ணெய் - 2 டே...