இந்தியா, ஏப்ரல் 6 -- உங்களுக்கு இறால் சாப்பிட ஆசையா? புதுச்சேரி இறால் கறியை இப்படி செய்து சாப்பிட்டால் அதன் சுவை நாவிலே ஒட்டிக்கொண்டு இருக்கும். இந்த இறால் கறியை தயாரிக்க வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இது தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படுவதால், சுவை வித்யாசமானதாகவும், நன்றாகவும் இருக்கும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

* கத்தரிக்காய் - கால் கிலோ

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)

* எண்ணெய் - 2 ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தாளிப்பு வடகம் - சிறிதளவு

* பூண்டுப் பல் - 30

* உப்பு - தேவையான அளவு

* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)

* இறால் - கால் கிலோ

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* புளிக்கரைசல் - 2 ஸ்பூன்

* தேங்காய்ப் பால் - ஒரு கப்

* மல்லித்தழை - சிறிதள...