இந்தியா, மார்ச் 10 -- பிரெஞ்ச் காலனி ஆதிக்க காலத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக இந்த பவுலட் ரொட்டி இருந்தது. இதற்கு பிரெஞ்சில் தான் இந்தப் பெயர். அதற்கு சிக்கன் வறுவல் என்பதுதான் அர்த்தம். இதை செய்வதும் எளிதுதான். இதற்கு ஒரு முழு கோழி தேவை. அந்தக் கோழியும் கிட்டத்தட்ட ஒன்று ஒரு கிலோ இருக்கவேண்டும்.

* முழு கோழி - 1 (ஒரு கிலோ அளவு, அதற்கு மேல் இருக்கக்கூடாது)

* மிளகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* முழு பூண்டு - 1

* கடுகு சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்

* ஆலிவ் எண்ணெய் - 50 மில்லி லிட்டர்

அல்லது

* வெண்ணெய் - 50 கிராம்

* உப்பு - தேவையான அளவு

* எலுமிச்சை பழச்சாறு - 3 ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

* பட்டன் காளான்கள் - 150 கிராம்

* மல்லித்தழை - ஒரு கட்டு

மேலும் வாசிக்க - மைதா, கார்ன் ஃப்ளார், ஃபிரஷ் கிரீம் சேர்க்காத கி...