இந்தியா, மார்ச் 1 -- காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் கூட்டு குருமா அல்லது கறியை நீங்கள் செய்வது எளிது. இதற்கு தேவையான பொருட்களும் வீட்டிலே இருப்பவைதான். எனவே இதை நீங்கள் நினைத்தவுடன் செய்து விட முடியும். பொதுவாக இதுபோன்ற கறிகளுக்கு தேங்காய் மசாலா அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பார்கள். ஆனால் இதில் பால் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் மசாலா சிலருக்கு பிடிக்காது. அவர்களுக்கு இது மிகவும் சிறந்த மாற்றாகும்.

2. உருளைக்கிழங்கு - 2 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

3. தக்காளி - 1 (மசித்தது)

4. பச்சை மிளகாய் - 2 (தக்காளியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

5. உப்பு - தேவையான அளவு

6. எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

7. பால் - ஒரு டம்ளர்

8. சீரகம் - ஒரு ஸ்பூன்

9. வர மிளகாய் - 2

10. பிரியாணி இலை - ...