இந்தியா, ஏப்ரல் 6 -- பன்னீர் ஃபிங்கர் ஃப்ரை, மொறுமொறுப்பான சுவை நிறைந்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். மசாலாக்களில் கோட் செய்த பன்னீரை நீள துண்டுகளாக்கி வறுத்து எடுக்கவேண்டும். இந்த மொறுமொறுப்பான ஸ்னாக்ஸ் உங்களுக்கு பசியைத் தூண்டக்கூடிய நல்ல அப்பிடைசர் ஆகும். இதை நீங்கள் பார்ட்டிகளில் பரிமாறும் ஸ்னாக்ஸ் ஆக செய்துகொள்ளலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி அல்லது கெட்ச் அப் ஏற்றது. இதை செய்வதும் எளிது. சுவையானதும். பன்னீர் பிரியர்கள் இதை செய்து பார்க்கவேண்டும்.

* பன்னீர் - 200 கிராம்

* தைமா - கால் கப்

* கார்ன் ஃப்ளார் - கால் கப்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித் தூள் - முக்கால் ஸ்பூன்

* பிரட் கிரம்ப்ஸ் - அரை கப்

* கடலை - அரை கப்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - பொரித்தெட...