இந்தியா, பிப்ரவரி 26 -- பன்னீர் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும். அதில் என்ன செய்துகொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளின் சிறப்பு உணவான இந்த பன்னீர் ஸ்பிரிங் ஆனியன் புர்ஜியை செய்துகொடுங்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்த சுவையானதாக இருக்கும். ஒருமுறை ருசித்துவிட்டால் தினமும் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். அத்தனை சுவையானதாக இருக்கும்.

* பன்னீர் - 200 கிராம்

* ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - கால் கப்

* பச்சை மிளகாய் - 2

* சீரகம் - அரை ஸ்பூன்

* இஞ்சி-பூண்டு விழுது - ஒரு ஸ்ழுன்

* மல்லித்தழை - 4 ஸ்பூன் (நறுக்கியது)

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

1. பன்னீரை ...