இந்தியா, பிப்ரவரி 25 -- புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் சமைக்கப்படும் இந்த பஞ்ச்ஃபூரன் என்பது 5 மசாலாப் பொருட்களின் சுவையைக் கொண்டது. இதில் சோம்பு, சீரகம், கருஞ்சீரகள், கடுகு மற்றும் வெந்தயம் என 5 மசாலாப் பொருட்கள் உள்ளது. இது மேற்கு வங்கம் மற்றும் பீகாரிலும் சமைக்கப்படும் ஒரு உணவாகும். இதை செய்வது மிகவும் எளிது. இதை செய்வது எப்படி என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சாப்பிட்டு பாருங்கள்.
* உருளைக்கிழங்கு - 3
* பன்னீர் - 150 கிராம்
* குடை மிளகாய் - 1
* சோம்பு - ஒரு ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* சீரகம் - கால் ஸ்பூன்
* கருஞ்சீரகம் - கால் ஸ்பூன்
* வெந்தயம் - கால் ஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2
* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* கஷ்மீரி மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.