புதுச்சேரி,சென்னை,காரைக்கால், மார்ச் 6 -- Puducherry Nethili Kulambu : நெத்திலி மீன்.. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலகளாவிய அளவில் விரும்பி உண்ணப்படும் மீன் வகைகளில் ஒன்று தான். என்றாலும், புதுச்சேரி போன்ற கடலோர பகுதிகளில் நெத்திலி மீன்களை வகை வகையாக சமைத்து உண்கின்றனர். அதில் ஒன்று தான், நெத்திலி மீன் குழம்பு. மீன் குழம்பு என்றாலே அலாதியானது, அதிலும் நெத்திலி போன்ற சிறுவகை மீன்களின் குழம்பு என்றால், குஷி தான். சரி, இப்போது புதுச்சேரி நெத்திலி மீன் குழம்பு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க | கமகமக்கும் காரைக்குடி சிக்கன் கறியை சமைப்பது எப்படி? தேவையான பொருட்களும், சமையல் குறிப்பும் இங்கே

நெத்திலி மீன் - 250 கிராம்

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

இஞ்சி-பூண்டு ...