இந்தியா, மார்ச் 8 -- புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் கறி கோலா உருண்டை. இது சாறு நிறைந்தது. சுவையானதாகவும், செரிமானத்தைக் கொடுப்பதாகவும் உள்ளது. இது ஒரு சிறந்த சைட் டிஷ் அல்லது ஸ்னாக்ஸ் ரெசிபியாகும்.
* கறி - அரை கிலோ (எலும்பில்லாத கறியை நன்றாக கொத்தி வாங்கிக்கொள்ளவேண்டும். கடையிலே கொத்திக்கொடுத்துவிடுவார்கள்)
* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
* மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மேலும் வாசிக்க - புதுச்சேரி மக்ரோனி ரெசிபி
மேலும் வாசிக்க - மகளிர் தின பரிசு ஐடியாக்கள்
* சின்ன வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
* இஞ்சி - ஒரு இன்ச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.