இந்தியா, ஏப்ரல் 6 -- புதுச்சேரி ஸ்பெஷல் மசாலா தோசை, இதில் வழக்கமான ஸ்டஃபிங்குகளுக்கு பதில் கூடுதல் ஸ்டஃபிங்குள் சேர்த்து செய்யப்படும். இதற்கு தனியாக சைட்டிஷ் கூட தேவைப்படாது. ஏனெனில் தோசையே மிகவும் லோடட் ஆக இருக்கும். மேலும் சுவையிலும் அசத்தலாகத் தான் இருக்கும்.

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 ஸ்பூன்

* உளுந்து - 2 ஸ்பூன்

* கடலை பருப்பு - 2 ஸ்பூன்

* இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்

* பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பச்சை மிளகாய் -1 (பொடியாக நறுக்கியது)

* சின்ன வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)

* உருளைக்கிழங்கு - 4 (வேகவைத்து மசித்தது)

* தோசை மாவு - ஒரு கப்

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* சிவப்பு குடை மிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* ...