இந்தியா, ஏப்ரல் 8 -- வழக்கமான மாங்காய் கறியைவிட இது வித்யாசமான சுவையைக் கொண்டது. பொதுவாக மாங்காயில் நாம் பச்சடி செய்வோம். சாம்பார் மட்டுமே செய்வோம். ஆனால் இதில் மாங்காளை தேங்காய்ப்பாலில் ஊறவைக்கவேண்டும். அப்படி ஊறவைக்கும்போது அதன் சுவை மற்றும் அதிலே சேர்த்து கொதிக்க வைக்கும்போது, அதன் சுவை இரண்டும் சேர்த்து சூப்பரான சுவையைக் கொடுக்கும். இந்த மாங்காய் கறியை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு ஆம்லேட் போதுமானது. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழ வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்ற முழு விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

* மாங்காய் - 1 (தோலை சீவி நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டு...