இந்தியா, ஏப்ரல் 5 -- உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேக்ரோனியை புதுச்சேரி ஸ்டைலில் எப்படி செய்வது என்று பாருங்கள். இது சூப்பர் சுவையானது. ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

* மேக்ரோனி - ஒன்றரை கப்

* முட்டை - 2

* முட்டைக் கோஸ் - கால் பங்கு (பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

* குடைமிளகாய் - 1

* ஸ்பிரிங் ஆனியன் வெள்ளை - 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

* ஸ்பிரிங் ஆனியன் பச்சை - சிறிதளவு (பொடியாக அலங்கரிக்க நறுக்கிக்கொளள்வேண்டும்)

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - அரை கப்

* பால் - அரை கப்

* உப்பு - தேவையான அளவு

* பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது)

* கேரட் - 1

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

* வரமிளகாய் பேஸ்ட்...