இந்தியா, மார்ச் 7 -- இந்தியாவின் முக்கியமான யூனியன் பிரதேசமாக இருப்பது புதுச்சேரி தான், இங்கு தான் பல மாறுபட்ட கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழ்கின்றனர். பிரெஞ்சு முதல் நமது தமிழ் பண்பாடு வரை என அத்தனை கலவை மிக்க நகரமாக புதுச்சேரி இருந்து வருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு அருகே இருப்பதால் தமிழர்கள் அடிக்கடி சென்று வரும் சுற்றுலா இடமாகவும் இருக்கிறது. மேலும் இங்கு உள்ள உணவுகளும் வெவ்வேறு விதமான சுவைகளைக் கொண்டுள்ளது. இதில் புதுச்சேரி என்றால் பலருக்கு நினைவுக்கு வருவது மக்ரோனி தான், புதுச்சேரி சென்றால் இதனை சாப்பிடாமால் வந்தவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு இது மிகவும் பிரபலமான உணவாகும். இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | புதுச்சேரி தக்காளி ஊறுகாய்! காரசாரமா எல்லாத்துக்கும் சாப்பிடலாம்!

2 கப் மக்ரோனி

2 டேபிள்ஸ்பூன் ...