இந்தியா, ஏப்ரல் 4 -- நான் வெஜ் பிரியர்களுக்கு செம்மறி ஆட்டுக்கறி அவ்வளவு பிடிக்கும். இங்கு புதுச்சேரி ஸ்டைலில் செம்மறி ஆட்டுக்கறி சமைப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்ய தேங்காய் பால் சேர்த்த மசாலாவை தயாரித்துக்கொள்ளவேண்டும். அதில் கறியை வேக வைக்கும்போது, கறியின் சுவை அதிகரிக்கிறது. இது தென்னிந்தியா முழுவதிலும் செய்யப்படும் ஒன்றுதான். இதில் சேர்க்கப்படும் தேங்காய் எண்ணெய், மிளகு போன்றவை இந்த குருமாவுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கிறது. இது செம்மறியாட்டுக்கறி பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். விரிவான ரெசிபியை படித்து, செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

* செம்மறி ஆட்டுக்கறி - அரை கிலோ

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* தயிர் - ஒரு கப்

* சின்ன வெங்காயம் - கால் கிலோ

* நெய் - 4 டேபிள் ஸ்பூன்

* மிளகு - 2 ஸ்பூன்

*...