இந்தியா, மார்ச் 4 -- புதுச்சேரியில் கடல் உணவுகள் அதிகம் புகழ்பெற்றவையாகும். அதிலும் இந்த இறால் முருங்கைக்கீரை பொரியல் மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமும் நிறைந்தது. இதை நீங்கள் ஒரு சிறந்த சைட் டிஷ் ரெசிபி என்று சொல்ல முடியும். இதை சாதங்களுக்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். டிஃபன் வெரைட்டிகளுக்கும் ஏற்றது. இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* இறால் - 200 கிராம் (சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

* முருங்கைக்கீரை - ஒரு கப் (சுத்தம் செய்தது)

* தேங்காய் துருவல் - அரை கப்

* சீரகம் - அரை ஸ்பூன்

* வர மிளகாய் - 6

(ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவேண்டும்)

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* வர மிளகாய் - 1

* சின்ன வெங்...