இந்தியா, மார்ச் 3 -- கடுகு மற்றும் இறாலை வைத்து செய்யப்படும் சூப்பர் சுவையான ரெசிபி கடுகு எறா ஆகும். இதன் சுவையும் அபாரமானதாகும். இது பாண்டிச்சேரியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ரெசிபியாகும். இதை தயாரிக்க குறைந்த அளவு நேரமே போதுமானது. இதன் சுவையும் அபாரமாக இருக்கும்.

* கடுகு - 3 டேபிள் ஸ்பூன்

* பூண்டு - 5 பற்கள்

* வெங்காயம் - 1

* தக்காளி - 1

* மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் - அரை டேபிள் ஸ்பூன்

* இறால் - கால் கிலோ

* உப்பு - தேவையான அளவு

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை - சிறிதளவு

* தேங்காய்ப்பால் - ஒரு கப்

மேலும் வாசிக்க - பாசிப்பயறு சாதம் செய்வது எப்படி?

மேலும் வாசிக்க - மசாலா தேங்காய் சாதம் செய்வது எப்படி?

1. கடுகை நன்றாக பொடித்துக்கொள்ளவேண்டும். இதை சிறிய உரலில் சேர்த்து இடிக்கவேண்டும். அப்போதுதா...