இந்தியா, மார்ச் 8 -- முட்டையில் கிளேஸ் செரி கேக். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்து முடித்துவிடலாம். இதற்கு கிளேஸ் செரி, மில்க் மெய்ட், வெண்ணிலா எசன்ஸ் போன்றவை முக்கியமானது. மற்றபடி நீங்கள் வழக்கமாக கேக் செய்யும் பழக்கம் உள்ளவர் என்றால் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இதை வைத்து எப்படி கேக் செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

* மில்க் மெய்ட் - 200 மில்லி லிட்டர்

* பால் - முக்கால் கப்

* உப்பில்லா வெண்ணெய் - 100 கிராம் (அறை வெப்பநிலையில் எடுத்துக்கொள்ளவேண்டும்)

* மைதா - 125 கிராம்

* பேக்கிங் பவுடர் - ஒரு ஸ்பூன்

* பேக்கிங் சோடா - அரை ஸ்பூன்

* சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

* பாதாம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கிளேஸ் செரிகள் - அரை கப் (பொடியாக நறுக்கியது)

* ஸ்ட்ராபெரி எசன்ஸ் - ஒரு ஸ்பூன்

மேலும் வாசிக்...