இந்தியா, பிப்ரவரி 24 -- புதுச்சேரி ஃபிளஃபி முட்டை புர்ஜியை நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்து பார்த்தால் மிகுந்த சுவையானதாக இருக்கும். இது ஒரு நல்ல சைட்டிஷ் ரெசிபியாக இருக்கும். வழக்கமான முட்டை பொரியலைவிட இது கூடுதல் சுவையானதாக இருக்கும். இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

* முட்டை - 4

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* காய்கறிகள் - கால் கப் (பீன்ஸ், கேரட் என உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை மிகப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்)

* உப்பு - தேவையான அளவு

* மிளகுத்தூள் - தேவையான அளவு

* பேக்கிங் பவுடர் - கால் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* மல்லித்தூள் - அரை ஸ்பூன்

* கரம் மசாலா - கால் ஸ்பூன்

* சர்க்கரை - கால் ஸ்பூன்

* எ...