இந்தியா, மார்ச் 4 -- கசகசாவின் பேஸ்ட் மற்றும் தேங்காய்ப் பால் கொண்டு தயாரிப்படுவதுதான் இந்த புதுச்சேரி ஃபிஷ் ஆசாட் கறி. மீன் இதன் முக்கிய உட்பொருளாக உள்ளது. இந்த கறி கிரீமியாக இருக்கும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். டிஃபனுக்கும் பொருந்தும். கடல் உணவு பிரியர்களுக்கு விருந்துதான்.

* பாம்ஃபிரெட் மீன் - 4 துண்டுகள்

* மிளகாயத் தூள் - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 6 பற்கள்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* வறுத்து அரைத்த மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* கசகசா பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் (ஊறவைத்து அரைத்தது)

* முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப்

* இரண்டாவது தேங்காய்ப்பால் - ஒரு ப்

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மேலும் வாசிக்க - புதுச்சேர...