இந்தியா, பிப்ரவரி 23 -- புதுச்சேரி முட்டை - இறால் கறி ஒரு சூப்பர் சுவையான வித்யாசமான முட்டை ரெசிபியாகும். இதன் சுவை மிக நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை சாதம் மற்றும் டிஃபன் என இரண்டுடனும் சேர்த்து சாப்பிடலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இந்த புதுச்சேரி இறால் முட்டை கறி ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

* முட்டை - 8 (வேக வைத்தது)

* பச்சை முட்டை - 1

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 4

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* ...