இந்தியா, ஏப்ரல் 7 -- புதுச்சேரி சிக்கன் போண்டா, சிக்கனில் எண்ணற்ற வெரைட்டிகள் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இதுபோன்ற போண்டாவை செய்து சாப்பிட்டு இருப்பீர்களா? இதை மட்டன், பீஃப் ஆகியவற்றிலும் செய்ய முடியும். அனைத்து வகை கறிகளிலும் முயற்சிக்கலாம். இது சூப்பர் சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ். இதை விருந்துகளிலும் பரிமாறலாம்.

* சிக்கன் - கால் கிலோ

* இஞ்சி-பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* உப்பு - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* கடலை மாவு - ஒரு கப்

* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* கஷ்மீரி மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* பேக்கிங் சோடா - கால் ஸ்பூன்

* நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* முட்டைக்கோஸ் - கால் கப் (பொடியாக நறுக்கியது)

*...