இந்தியா, பிப்ரவரி 25 -- புதுச்சேரியின் சுவையான பிரிஞ்சி ரைஸை நீங்கள் ஒரே பாத்திரத்தில் வைத்து செய்துகொள்ள முடியும். இதை நீங்கள் தேங்காய்ப்பால் வைத்து செய்யவேண்டும். இதை வறுத்த பிரட் துண்டுகள் வைத்து நீங்கள் அலங்கரிக்கும்போது அது சுவையையும், தோற்றத்தையும் மேலும் அழகாக்குகிறது.
* பாஸ்மதி அரிசி - ஒரு கப் (அலசி அரை மணி நேரம் ஊறவைத்தது)
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஜாவித்திரி - 1
* ஸ்டார் சோம்பு - 1
* சோம்பு - ஒரு ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புதினா - ஒரு கைப்பிடியளவு
* மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
* உப்பு - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - கால்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.