இந்தியா, ஏப்ரல் 5 -- புதுச்சேரி மீனவ கிராமங்களில் பரிமாறப்படும் சூப்பர் சுவையான சூப். இது மீன்கள் மற்றும் இறால்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது புதுச்சேரி பவுலாபைஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை ஒரு கிளாஸிக் பிரெஞ்சு சூப். வாயில் எச்சில் ஊறவைக்கும் இந்த சூப்பை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* வெள்ளை வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - கால் இன்ச் (துருவியது)

* பூண்டு - 4 பல் (துருவியது)

* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

* சிவப்பு மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது, காய்ந்த வரமிளகாய் கிடையாது. ஃபிரஷ்ஷான சிவப்பு மிளகாய்)

* மல்லித்தண்டு - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

* உப்பு - தேவையான அளவு

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மி...