இந்தியா, பிப்ரவரி 28 -- இது சோம்பலான ஞாயிற்றுக்கிழமை காலைக்கான சிறப்பான உணவு. இதை நீங்கள் ரொட்டி சாப்பிட விரும்பினால் செய்து சாப்பிடலாம். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை காலையில் சமைக்கவே சோம்பலாக இருக்கும். அப்போது இதுபோல் ரொட்டியை செய்து சாப்பிட்டு விடவேண்டும். இதை நீங்கள் செய்வதும் மிக எளிது. இதற்கு தொட்டுக்கொள்ளவும் எதுவும் தேவையில்லை.

* உருளைக்கிழங்கு - 1 (வேகவைத்து, தோல் உரித்து, மசித்தது)

* பன்னீர் - ஒரு கப் (துருவியது)

* மைதா - அரை கப்

* கோதுமை மாவு - அரை கப்

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* மல்லி விதைகள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* வெண்ணெய் அல்லது நெய்

* தயிர் மற்றும் ஊறுகாய் (தொட்டுக்கொள்ள)

மேலும் வாசிக்க - உங்களுக்கு மஸ்ரூம் பிடிக்குமா? எனில் அதில் சுவையாக இப்படி ஒரு ரெ...