இந்தியா, மார்ச் 1 -- புதுச்சேரி ஸ்பெஷல் ஆலு சாப், மாலை நேரத்தில் உங்கள் வீட்டுக்கு திடீரென உறவினர்கள் வந்துவிட்டால் நீங்கள் இதை எளிதாக செய்துவிடலாம். அவர்களுக்கு டீயுடன் நீங்கள் இதை பறிமாறும்போது விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பர் சுவையானதும் கூட. இதற்கு தொட்டுக்கொள்ள சட்னிகள் எது கொடுத்தாலும் நன்றாக இருக்கும். சட்னி இல்லாவிட்டாலும் இது சுவையானதுதான்.

* கடலை மாவு - கால் கிலோ

* உருளைக்கிழங்கு - 4

* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* கேரட் - 1 (துருவியது)

* பச்சை மிளகாய் - 1

* உப்பு - தேவையான அளவு

* கடலை - 100 கிராம்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

* பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

* எண்ணெய் - தேவையான அளவு

மேலும் வாசிக்க - சூப்பர் சுவையான மட்டன் மசாலாப் பொடி ரெசிபி இதோ

மேலும் ...