இந்தியா, பிப்ரவரி 23 -- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்து உள்ளார்.

அடுத்த ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை புதுச்சேரியை தாண்டி தமிழ்நாட்டிலும் விரிவு செய்யும் வேலையில் என்.ரங்கசாமி ஈடுபட்டு வருகிறார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

மேலும் படிக்க:- டாப் 10 தமிழ் நியூஸ்: 'தமிழக மீனவர்கள் கைது முதல் திமுக மா.செ. நீக்கம் வரை!'

இந்த நிகழ்ச்சிக்கு ...