இந்தியா, பிப்ரவரி 8 -- பிப்ரவரி மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள். அதற்கு காரணம் இந்த மாதத்தில் தான் உற்சாகம் அளிக்கும் காதலர் தினம் வருகிறது. இந்த காதலர் தினத்திற்காக இளம் காதலர்கள் முதல் பல ஆண்டுகளைக் கடந்த காதலர்களும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நாளில் காதலர்கள் தங்கள் இணையரின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தி அவர்களையும் காதல் மழையில் நனைய வைக்கிறார்கள். காதலர்கள் இல்லாதவர்கள் தங்களுக்கான இணையை தேடுகிறார்கள். இந்த உலகில் காதல் மட்டுமே எந்த ஒரு விதமான எதிர்பார்ப்பையும் இன்றி வருகிறது. ஆனால் காதல் வந்த பின்பு தங்களது இணையர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். இதனை காதலர்கள் நிறைவேற்ற வேண்டும்.

காதலர் வாரம் நேற்று (07/02/2025)முதல் ரோஸ் தினத்தில் இருந்து ...