இந்தியா, மார்ச் 19 -- Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் நடந்த நிலையில், அண்மையில் அங்கு ஷூட்டிங் முடிவடைந்ததாக தெரிகிறது. அங்கு தனக்கு கிடைக்கப் பெற்ற அனுபவங்களை ஷேர் செய்து வரும் பிரியங்கா, அண்மையில் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு செல்லும் பொழுது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க | Priyanka Chopra: 'பிரியங்கா சோப்ராவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.. அவர் ஒரு மகாராணி..' கொண்டாடும் நெட்டிசன்ஸ்

அந்தப்பதிவில், ' நான் இதை அடிக்கடி செய்வதில்லை, ஆனால் இன்று எனக்கு நடந்த சம்பவத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆம், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு நான் க...