இந்தியா, பிப்ரவரி 19 -- Priyanka Chopra: நடிகை பிரியங்கா சோப்ரா மும்பை விமான நிலையத்திற்கு காரில் வந்த போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் பிரியங்கா சோப்ராவை வாழ்த்தி வருகின்றனர்.

நடிகை பிரியங்கா சோப்ரா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மும்பை விமான நிலையத்தை விட்டு பிரியங்கா சோப்ரா காரில் சென்றுள்ளார். அப்போது, அவர் சாலையில் இருந்த ஒருவருக்கு காரில் இருந்தே பணம் கொடுப்பது ரசிகர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சோசியல் மீடியாவில் பகிரப்பட்டது.

பின்னர் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், பிரியங்கா சோப்ரா விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறி தனது காரில் ஏறுவதும், சாம்பல் நிற கோ-ஆர்ட் செட் உடை அணிந்திருந்த அவர், காரில் ஏறுவதற்கு முன் அங்கிருக்கும் தனது ...