இந்தியா, பிப்ரவரி 12 -- Priyamani: ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப்படத்தில் நடிகை பிரியாமணியும் கமிட் ஆகி இருக்கிறார்.

அந்தப்படம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்திற்கு பேசிய அவர், 'நான் தீவிர விஜய் ரசிகை. இது அவரது கடைசி படமாக இருக்காது என்று நம்புகிறேன். அவரை நாங்கள் இன்னும், இன்னும் திரையில் பார்க்க ஆசைப்படுகிறோம். ஆனால், அந்த முடிவு முற்றிலும் அவரைச் சேர்ந்தது.

மேலும் படிக்க: - Director vikraman: சூர்யவம்சம் காமெடி.. 'ஷூட்டிங் ஸ்பாட்ல சார் சார்னு கூப்டார்; டென்ஷன் ஆகிட்டேன்' - விக்ரமன் பேட்டி

விஜயுடன் பணியாற்ற வேண்டும் என்ற நெடுநாள் ஆசை நிறைவேறி விட்டது. முன்னதாக, நான் விஜயை அவ்வப்போது சந்தித்து இருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு பிறகு ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இருக்கும்...