இந்தியா, பிப்ரவரி 25 -- Pradeep Ranganathan: நடிகர்கள் கயாடு லோஹர் மற்றும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் புரொமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு இவர்கள் பேட்டி அளித்தனர்.

அந்த பேட்டியின் போது, பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் முக்கிய தீமான மொபைல் போன்களை பறிமாரிக் கொள்ளும் டாஸ்க் அளிக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் போது, கயாடு லோஹரும் பிரதீப் ரங்கநாதனும் மொபைல்களைப் பரிமாறிக்கொண்டனர். அப்போது, பிரதீப் தான் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக கயாடு லோஹர் சிக்கிக் கொண்டார்.

பிரதீப் கயாடுவின் ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தபோது, அவளுடைய மொபைலில் ஒரு 'வேறு ஆப்' இருப்பதைக் கண்டுபிடித்து அது பற்றி பேசினார். ...