இந்தியா, ஏப்ரல் 3 -- Prabu Deva: பிரபு தேவாங்குற ஒருத்தர இந்தியாவுல இருக்க எல்லாருக்கும் தெரியும். ஆனா லாலான்னு ஒருத்தர் இருக்காரு அவர தெரியுமா? நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்ச லாலா யார் என பிரபு தேவாவிற்கே சில மாதங்களுக்கு முன் தெரிந்திருக்காது.

மேலும் படிக்க| பெயரால் வந்த பிரச்சனை.. எவ்வளவு சொல்லியும் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த பிரபு தேவா

உண்மையில், லாலா என்று செல்லமாக அழைக்கப்படும் நபரும் பிரபு தேவா தான். பிரபு தேவாவிற்கு லாலா என பெயர் கொடுத்தவர் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான். இந்த பெயருக்கும் அந்த பெயர் காரணத்திற்கும் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. அந்தக் கதை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் ...