இந்தியா, பிப்ரவரி 6 -- காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் நம் ஊர்களில் உள்ள டீக்கடைகளை பார்த்தாலே சுட சுட போண்டாக்களும் வடைகளும் போடப்பட்டிருக்கும். மக்களும் அதனை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் டீயுடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஸ்நாக்ஸ் இந்த போண்டா மற்றும் வடை ஆகும். ஆனால் சில டீக்கடைகளில் சுத்தமான எண்ணெய்களில் போண்டாக்களை போடாமல், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களில் போடுகின்றனர். எனவே இது போன்ற சமயங்களில் நாமே நமது வீட்டில் சுவையான போண்டாவை செய்து சாப்பிடலாம். சிலருக்கு இந்த போண்டா செய்வதில் சில சிரமங்கள் இருக்கலாம். இங்கு எளிமையான முறையில் வீட்டிலேயே சுட சுட உருளைக்கிழங்கு மசாலா வைத்து உருளைக்கிழங்கு போண்டாவை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

அரை கிலோ உருளைக் கிழங்கு

அரை கப் கடலை மாவு

கால் அரிசி மாவு

ஒரு டீஸ...