இந்தியா, ஏப்ரல் 29 -- காய்ந்த மாதுளை பழல்தோல் பொடி - ஒரு ஸ்பூன்

(மாதுளை பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறியாமல் நன்றாக அலசிவிட்டு, வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது அவனில் வைத்து பேக் செய்தும் காயவைத்துக்கொள்ளலாம்.

நல்ல மொறு மொறு பதத்தில் காய்ந்த பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

இதை காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து மூடி வைத்துக்கொண்டால் போதும். ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது எடுத்து தேநீர் தயாரித்து பருகலாம்)

தேன் - ஒரு ஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு - ஒரு ஸ்பூன்

ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் இந்தப்பொடியை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் வடிகட்டி சூட்டிலே எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகலாம். இவையிரண்டும் இல்லாமலும் அப்படியே பருகலாம் அல்...