இந்தியா, பிப்ரவரி 10 -- அலுவலக வேலையை விட பல பிரச்சனைகள் நிறைந்தது சமையல் தான். ஆனால் சில முன்னேற்பாடுகள் செய்து விட்டால் அவசர சூழ்நிலையில் கூட எளிமையாக சமையல் செய்து சாப்பிட முடியும். மேலும் மதிய உணவு தயாரிக்கும் போது கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. என்றாவது தாமதமாக எழுந்து விட்டால் அவ்வளவு தான் அந்த நாளே நமக்கு மிகவும் மோசமாக இருக்கும். எனவே எளிமையாக செய்யக்கூடிய சமையல் முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு ஒரு சிறந்த மாற்று வழி என்னவென்றால் சாதத்தில் கலந்து சாப்பிடக் கூடிய பொடி ஆகும். நீங்களும் இத்தகைய பொடிகளை செய்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் சிறந்த வழியாகும். கறிவேப்பிலை மற்றும் பருப்பு பொடிகளை எளிமையாக செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க: முடி ...