இந்தியா, மார்ச் 14 -- Perusu Movie Review: நடிகர் வைபவ் மற்றும் சுனில் நடிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் இன்று மார்ச் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் பெருசு. இது அடல்ட் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.இறந்து போன தந்தையை வைத்து அட இப்படி எல்லாம் பிரச்சனை வருமா என்ற கோணத்தில் ஒரு அடல்ட் காமெடி படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்தப் படம் மக்களைக் கவர்ந்ததா இல்லையா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க: இதுதான் ரியோவின் பெஸ்ட்.. ஸ்வீட்ஹார்ட் படத்தை புகழ்ந்த நெட்டிசன்ஸ்..

ஊரில் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழும் 2 பெண்டாட்டி காரர் பெருசு. இவரது முதல் மக்ன் சாமிக்கண்ணு குடும்ப பொறுப்பை உணர்ந்தவர். இரண்டாம் மகன் துரை குடிப்பது மட்டுமே வேலை என்பது போன்ற கதாப்பாத்திரம்.

கதைக்கு வருவோம். ஆற்றில் குளித்துவிட்டு வீட்...