இந்தியா, ஜனவரி 27 -- எண்ணெய் - 4 ஸ்பூன்

கொத்தமல்லி விதைகள் - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

மிளகு - ஒரு ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 4

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 6 பல்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மல்லித்தழை - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

குழம்பு மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - கால் கப்

(ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கொத்தமல்லி விதைகள், சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், தேங்காய்த் துருவல் என அனைத்தையும் நன்றாக வதக்கவேண்டும். வதக்கியவற்றை ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண...