இந்தியா, பிப்ரவரி 3 -- மெயின் கோர்ஸ் மிளகு - 50 கிராம்

வரமிளகாய் - 4

உளுந்து, மல்லி - 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 4 டேபிள் ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - தேவையான அளவு

இதர தேவையான பொருட்கள்

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடாயில் கொஞ்சம் விட்டு, அது சூடானவுடன், மிளகோடு தாளிக்கும் பொருட்கள் கடுகு தவிர அனைத்தும் சேர்த்து அதை நன்றாக வறுக்க வேண்டும்.

வறுத்ததை நன்றாக ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அதோடு புளியை அப்படியே சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு அனைத்தையும் மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் கடாயில் கொஞ்சம் விட்டு, சூடாக்கி கடுகை வெடிக்கத் தாளித்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள், தேவையான உப்பு போட்டு கிளறவேண்டும்.

இ...