இந்தியா, பிப்ரவரி 11 -- மசாலா சேர்க்காமல் காய் சேர்த்து செய்யப்படும் தக்காளி கடையல்கள் அதிக சுவையானதாகவும், தினமும் என்ன சாம்பார் செய்வது என்ற உங்கள் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் இருக்கும். காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கம் குழந்தைகளுக்கும் இதுபோல் சாதத்தில் வைத்து ஒளித்து கொடுத்துவிடலாம். அவர்களும் சுவையான புதிய ரெசிபி என்று சாப்பிட்டு விடுவார்கள். இங்கு பீர்க்கங்காய் தக்காளி கடையல் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை கத்தரிக்காயிலும் செய்ய முடியும்.

பீர்க்கங்காய் - 1

கடலை எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து - கால் ஸ்பூன்

சோம்பு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 12 பல்

சின்ன வெங்காயம் - 30

பெரிய தக்காளி ...