இந்தியா, மார்ச் 29 -- Pearl Millet Porridge: நம் பாரம்பரிய உணவான கம்மங்கூழ் இன்றைய தலைமுறை குழந்தைகள் பலரும் அறியாதது. அறிந்தாலும் அதை ருசித்துப் பார்க்காமல் இருக்கின்றனர். இந்த கோடை காலத்தில் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் மிகவும் நல்ல சத்துக்களைத் தரக்கூடிய கம்மங்கூழை நாம் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. அந்த கம்மங்கூழை எப்படி தயார் செய்வது என்பதை எளிமையாக அறிந்துகொள்வோம்.
கம்பு - ஒரு கிளாஸ் அளவு (4 பேர் குடிக்க ஏற்றது);
நீர் - 4 கிளாஸ் அளவு;
தயிர் - தேவையான அளவு;
உப்பு - தேவையான அளவு;
இறுதியாக கொஞ்சம் கரைசலாக்க, நீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: Egg Snacks: 'கொஞ்ச நேரத்தில் முட்டையை இப்படி செய்யுங்க': மாலை நேரத்தில் ருசிக்க வெவ்வேறு முட்டை ரெசிபிகள்
ஒரு கிளாஸ் அளவு கம்பு எடுத்துக்கொள்ள இருப்பதால், நான்கு கி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.